தமிழக சட்டபேரவை கூடியது

குடியுரிமை சட்டம் குறித்து பேச மு .க.ஸ்டாலின் கோரிக்கை . ஆளுநர் உரையை புரைக்கணித்து தி .மு .க.வெளிநடப்பு .


குடியரிமை  திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சட்டமன்ற உறுப்பினர் தமிமூன் அன்சாரி மற்றும் அபுபக்கர் ஆகிய இருவரும் கருப்பு உடை அணிந்து சட்டப்பேரவைக்கு வந்துஉள்ளனர்.