சட்டப்பேரவையில் காரசார விவாதம்:

குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக சட்டப்பேரவையில் காரசார விவாதம்:


கேரளா போல் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - துரைமுருகன்.


பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் போது ஏன் எதிர்க்கவில்லை?  - அமைச்சர் உதயகுமார்.


பாஜக கூட்டணியில் இருந்தபோது குடியுரிமை சட்டம் திருத்தப்படவில்லை - துரைமுருகன். 


குடியுரிமை சட்டத்திற்கு எதிராக எம்எல்ஏக்கள் தமிமுன் அன்சாரி, அபுபக்கர் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு.