ஊராட்சிமன்ற தலைவரின் கொரோனா தடுப்பு

தலைமை நிருபர் ஜனனி


திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுக்கா மல்லியம்பத்து ஊராட்சி ஒன்றியம் பகுதிக்கு உட்பட்ட செங்கதிர்சோலை,வாசன்வேலி,வாசன்சிட்டி, கோணார்சத்திரம், மல்லியம்பத்து, அமயநல்லூர், பெருங்குடி, ஆளவந்தான் நல்லூர், ராமநாதநல்லூர், அமிர்தராஜ நல்லூர் ஆகிய பகுதிகளில் ஊர் தலைவர் U.விக்னேஷ்வரன் B.Sc   அவர்கள் கொரோனா நோய் தொற்றில் இருந்து மக்களை காக்க காலை மாலை இரு வேலையும் ஆட்டோவில் கபசுர குடிநீர் வழங்குவதும் மக்களுக்கு ஊரடங்கு எச்சரிக்கை செய்வதும்


மேலும் நோய் தெற்றில் இருந்து மக்களை பாதுகாக்க ட்ரோன் மூலம் ஊருக்குள் மருந்தும் தெலித்து கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டார்.


இவர் ஊர் தலைவராக பெறுப்பு ஏற்றதிலிருந்து வாய்க்கால் தூர்வாருவது , சாலைகளை சீரமைப்பது , குடிநீர் வசதி , தெரு விளக்கு அமைத்து தருவதது, தெருக்்களில உள்ள பெயர் பலகைைய புதிப்பிப்பது என மக்களின் தேவைகளை பூர்த்தி செய்துள்ளார் .


ஊர் மக்கள் பயன் பெரும் வகையில் சமூதாய கூடத்தை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்காக வழிவகை செய்துள்ளார்.


இவர் ஊராட்சி தலைவர் பொருப்பு ஏற்றதில் இருந்து நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியாகவும் , ஆரோக்கியமாகவும்  உள்ளோம் என்று ஊர் பொதுமக்கள்  பெருமிதம் கொள்கின்றனர் .