காவலர்களுக்கு முக கவசம் வழங்கப்பட்டது

கொரோனா தடுப்பு பணியில் இரவு பகல் பாராது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் காவலர்களுக்கு முக கவசம் வழங்கப்பட்டது. சென்னையில் 



அசோக் நகர், கோடம்பாக்கம், பாண்டிபஜார், தேனாம்பேட்டை, சூளைமேடு, நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு, இராயப்பேட்டை, மற்றும் நுங்கம்பாக்கம் ஆகிய காவல் நிலையங்களுக்கு தலா 1000 முக கவசங்களை தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக முன்னாள் தலைவர் திரு. ஆதிராஜாராம் BABL அவர்கள் இன்று வழங்கினார்