நிவாரண பொருட்கள் வழங்கினர்

தலைமை நிருபர் ஜனனி 


இன்று திருச்சி உறையூர் 58 வது வார்டு பகுதியில் உள்ள மக்களுக்கு திமுக மாநில முதன்மை செயளாலர் திரு.K.N நேரு அவர்களின் ஆணைகிணங்கி மாவட்ட வர்த்தக துணை அமைப்பாளர்  இரா.முத்துகுமார் அவர்கள் பொதுமக்களுக்கு  தேவையான மளிகை பெருட்கள் மற்றும் அரிசி வழங்கினர். மேலும் இவர் கடந்த சில நாட்களாக தொடந்து  துப்புரவு பணியாளர்களுக்கும் பொது மக்களுக்கும் 700 குடும்பத்திற்கு வீட்டுக்கு தேவையான காய்கறிகளும் 3000 மேற்பட்டவர்களுக்கு முக கவசமும் வழங்கினார் என்பது குறிப்பிடதக்கது.





நகர செயளாலர் திரு. அன்பழகன் அவர்கள்  மற்றும் மாவட்ட தலைவர் திரு. வைரமணி ஆகியோர் உடன் இருந்தனர்.


படம் : நிருபர் ரூபன்