தலைமை நிருபர் ஜனனி
திருச்சி உறையூர் ரஜினி மக்கள் மன்றம்சார்பில் கொரோன நிவாரணம் வழங்கல்
திருச்சி உறையூர் கடைவீதி பகுதியில் MRG பில்டிங் அருகே ரஜினி மக்கள் மன்ற காவலர்கள் மக்கள்காவலன் V.S.எபிநேசர் L.V.K.கனகவேல் Rஸ்ரீதர் Kபிரகாஷ் புத்துர்ஜோஸப் A.P.N. ரெங்கராஜ் தம்பிக்கு எந்த ஊர் மூர்த்தி தளபதிகார்த்தி ஆகியோர் ஏற்பாட்டில் இன்று காலை பொது மக்களுக்கு கொரணா நிவாரண உதவிகள்,கபசுர குடிநீர்,முக கவசங்கள், உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.
இந்த நற்பணியில் திருச்சி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் M.கலீல், மாவட்ட இணை செயலாளர்கள் S.கர்ணன்,S.T.ராஜ் மாவட்ட துணை செயலாளர்கள் R.பாலன்,ராயல் ராஜு ,மலைக்கோயில் நாசர் ,மாவட்ட நிர்வாகிகள் M.S.சந்திரசேகர் மன்னன் இளங்கோ, சபையர் முத்து ,பாலக்கரை சக்திவேல் ,மாவட்ட மகளிரணி செயலாளர் திருமதி சுஜாபாய் ,மாவட்ட விவசாய அணி செயலாளர் PTR ராஜலிங்கம் மாவட்ட வழக்கறிஞர்கள் அணி இணை செயலாளர் அசோக் குமார் செந்தண்ணிர்புரம் மனோகர் மாநகர மகளிரணி நிர்வாகிகள் S.தேவி பொன்முடி உறையூர் பகுதி இளைஞரணி P.R.கணேஷ் TV கோவில் கணேசன் ,ஜீவா நகர் ஜீவா ,குறும்பட இயக்குனர் ஆரூத்ரா பந்தல் ஆறுமுகம், A.P.S. சதீஸ் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.