தலைமை நிருபர் ஜனனி
திருச்சியில் இன்று திமுக மூத்த தலைவரும் முன்னால் முதலமைச்சருமான டாக்டர் திரு.மு.கலைஞர் கருணாநிதி அவர்களின் 97 வது பிறந்த நாள் விழா
தற்போதைய திமுக தலைவரும் தமிழக சட்ட சபையின் எதிர்கட்சி தலைவருமான திரு. மு.க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கு இணங்கி ஆடம்பரம்யின்றி திருச்சி 25வது வட்ட செயலாளர் திரு. முகேஷ்குமார் அவர்கள் கொடியேற்ற
கலைஞர் நகர் பகுதி பிரதிநிதி திரு.அலக்ஸ் ராஜா அவர்கள் இனிப்பு வழங்கினார் .
அவைத் தலைவர் திரு. பிகாஷ், வட்ட பிரதிநிதி திரு. தன்ராஜ் , சேசாரவி, ரஜினி ராஜா , கருணா , சில்வியா மற்றும் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.