திருச்சியில் கொரோனாவிற்கு ஒருவர் பலி

தலைமை நிருபர் ஜனனி


திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த  ஆழ்வார்தோப்பு பகுதியைச் சேர்ந்த 70 வயது பெண்மணி இன்று உயிரிழந்தார்.