தலைமை நிருபர் ஜனனி
இன்று திமுக மூத்த தலைவர் கலைஞர் கருணாநிதி 97வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் 57வது வட்ட பொதுமக்களுக்கு திமுக செயலாளர் மாண்புமிகு அண்ணன் கே .என் .நேரு அவர்கள் பிறந்த நாள் அன்பளிப்பாக வீட்டுக்கு தேவையான காய்கறிகளை வழங்கினர் . நகர செயலாளர் அன்பழகன் , மாவட்ட தலைவர் வைரமணி ,தியாகராஜன், ஸ்டாலின்குமார் ,கண்ணன் ஆகியோறுடன்
உறையூர் பகுதி செயலாளர் இளங்கோ, வட்ட செயலாளர் தர்மு சேகர் மற்றும் கட்சி தொண்டர்கள் இருந்தனர்.
படம் : ரூபன்