தலைமை நிருபர் ஜனனி
ஸ்ரீ பெருமாள் கோவில் நிலம் அபகரிக்க முயற்ச்சியா? நிர்வாகம் தடுக்குமா ?
திருச்சி திருவெல்லறை கிராமம் மலனி பள்ளம் ஸ்ரீ புண்டரி காச்ச பெருமாள் திருக்கோவிலுக்கு சொந்தமான மாணிய நிலம் கண்ணன் என்கிற ஜெகன்நாதன் அய்யரால் ஏமாற்றப்படுவதாக ஊர் பொது மக்கள் விவசாயிகள் அனைவரும் சேர்ந்து ஸ்ரீ ரெங்கநாத திருக்கோவில் JC ஜெயராமனிடம் புகார் மனு கொடுத்தனர்.
மனுவை VAO பாலசுப்ரமணியன் பெற்று கொண்டார். சம்மந்தப்பட்ட அய்யர் மீது விசாரணை நடத்தப்பட்டு , விவசாய மக்களுக்கு நல்லது செய்வோம் , என்று வாக்குறுதி கொடுத்தார்.