மணல் மாட்டுவண்டி தொழிலாளர்களுக்காக தீக்குளிப்பு

 நமது நிருபர்

தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டத்திலும் மணல் மாட்டு வண்டி குடும்பம் மற்றும் மாடும் பட்டினியில் வாடுவதை கண்டு கொள்ளுமா தமிழக அரசு???!!!

*ஜெயங்கொண்டத்தில் மணல் மாட்டு வண்டி தொழிலாளர் தீக்குளித்து தற்கொலை முயற்சி*

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உதயநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் மாட்டுவண்டி தொழிலாளர்களுக்கு மணல் குவாரி அமைக்ககோரி, தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வீடியோ பார்க்க ....