அனுமனுக்குப் பின்னால் ராமரா?
தன்ராஜ் / மொய்தீன்  அனுமனுக்குப் பின்னால் ராமரா? “மோடியும் - அமித்ஷாவும் வெல்ல முடியாதவர்கள் அல்ல” - சிவசேனா - சிவசேனாவும், பா.ஜ.க.வும் ஒரே கருத்தை உடைய ஒருங்கிணைந்தக் கூட்டணிக் கட்சிகளாக இருந்து வந்தவர்கள். ஆட்சிக் கட்டில் மோகத்தால் இரு கட்சிகளிடையே நீயா, நானா என்ற ஈகோ ஏற்பட்டு பிரிந்து விட்டன. இப…
கொந்தளிக்கும் ஸ்டாலின்
சிறப்பு நிருபர் MD மொய்தீன்  நல்லாட்சித் தரவரிசையில் தமிழகத்திற்கு முதலிடமா? ஊராட்சி தேர்தல் நடக்கும் இந்த நேரத்தில், மத்திய அரசின் நிர்வாக சீர்திருத்தத் துறை ஆய்வகம், நல்லாட்சித் தர வரிசையில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் கொதித்தெழுந்த திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனத்தையும், …
Image
தேசிய குடியுரிமைத் திருத்த சட்ட மசோதா எதிரொலி!
பற்றி எரியும் வடகிழக்கு மாநிலங்கள். ராணுவத்தைக் கொண்டும் அடக்க முடியவில்லை கலவரத்தை . வடகிழக்கு மாநிலங்களில் மிகப் பெரிய கலவரத்தால் உயிர்ப்பலிகள் அதிகமாகி வருகிறது. ஜப்பானிய பிரதமர் அபே, இந்தியா சுற்றுப் பயணத்தை ரத்து செய்தார். அஸ்ஸாம் தலைநகர் கவுகாத்தியில், மோடி - ஜப்பான் பிரதமர் சந்திப்பு ரத்து. …
Image
குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா ஏன்?
ஆசிரியர் முருகன்  குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா ஏன்? மதச்சார்பற்ற, பன்முக ஒருமைப்பாடு கொண்ட ஜனநாயக, சுதந்திர இந்தியாவில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றியிருப்பது, பாஜக அரசின் மதவாத ஆட்சியைத் தோலுரித்துக் காட்டுகிறது. பாபர் மசூதி இருந்த இடத்தில் மத நம்பிக்கையின் அடிப்படையில், ராமர் …
சட்டப்பேரவையில் காரசார விவாதம்:
குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக சட்டப்பேரவையில் காரசார விவாதம்: கேரளா போல் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - துரைமுருகன். பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் போது ஏன் எதிர்க்கவில்லை?  - அமைச்சர் உதயகுமார். பாஜக கூட்டணியில் இருந்தபோது குடியுரிமை சட்டம் திருத்தப்படவில்லை - …
தமிழக சட்டபேரவை கூடியது
குடியுரிமை சட்டம் குறித்து பேச மு .க.ஸ்டாலின் கோரிக்கை . ஆளுநர் உரையை புரைக்கணித்து தி .மு .க.வெளிநடப்பு . குடியரிமை  திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சட்டமன்ற உறுப்பினர் தமிமூன் அன்சாரி மற்றும் அபுபக்கர் ஆகிய இருவரும் கருப்பு உடை அணிந்து சட்டப்பேரவைக்கு வந்துஉள்ளனர்.
கலைஞர் கருணாநிக்கு வெண்கல சிலை
சென்னை சைதாப்பேட்டையில் வருகிற ஜனவரி 5 ஆம் தேதி கருணாநிதியின் வெண்கல சிலையை தி மு க தலைவர் ஸ்டாலின் திறக்கிறார் . அன்று இலவச கம்ப்யூட்டர் பயிற்ச்சி மையமும் திறக்க பட உள்ளது.
Image