மார்கழி மாதத்தின் சிறப்பு
தலைைமை நிருபர் ஜனனி உயிரினங்களுக்கு உணவளிக்கவும் உடல், உள ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் கோலங்கள். மார்கழி மாதத்தை சைவர்கள் தேவர் மாதம் என்று குறிப்பிடுவர். அதாவது கடவுளை வழிபடும் மாதமாகும். இறைவனை வழிபடுவதற்காக இம்மாதம் ஒதுக்கபட்டுள்ளதால் இம்மாதத்தில் எவ்வித மங்கல நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவதில்லை…