திருச்சி மாவட்டம் ரஜினி மக்கள் மன்றம்...
தலைமை நிருபர் ஜனனி திருச்சி மாவட்டம் ரஜினி மக்கள் மன்றம் நல்லாதரவுடன் மாவட்ட செயலாளர் M.கலீல் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் S.T.ராஜ் காம்ப்ளக்ஸில் மக்கள் தலைவரின் 45 வருடம் திரை உலக சாதனையை முன்னிட்டு மக்கள் காவலன் V.S.எபிநேசர் உறையூர் கனகவேல் வடிவேல் நகர் ரஜினிகுமார் புத்தூர் D.ஜோ…