பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பிறந்தநாள்
தலைமை நிருபர் ஜனனி அக்டோபர் 30 பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பிறந்தநாள் முத்துராமலிங்கத் தேவர் (அக்டோபர் 30, 1908 – அக்டோபர் 30, 1963) ஆன்மிகவாதியாகவும், சாதி பாகுபாட்டை எதிர்ப்பவராகவும், சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும் விளங்கியவர். . நேதாஜி சுபாஷ் சந்திர போசின் தலைமையில் பிரித்தானிய அரசை எ…