தமிழ்நாட்டின் நிதி நிலைமை குறித்து, நிதி அமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிட்டார்
தலைமை நிருபர் ஜனனி இந்த செய்தியைப் படிப்பதற்கு முன்பு ” வெள்ளை அறிக்கை” என்றால் என்ன ?!-என்பதைப் பற்றி முதலில் நாம்தெரிந்துக்கொள்வோம்.வெள்ளை அறிக்கை வெளியிட்டார். வெள்ளை அறிக்கை என்பது ஒரு அரசாங்கமோ (அல்லது) ஒரு அமைப்போ ஒரு பிரச்சனைக்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆகும். வெ…
